மைதா ரவை பணியாரம் (Maida maavu ravai paniyaram recipe in tamil)

Shobana Ramnath @S_3110
#GA4
week 9
Maida
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸிங் பௌலில் மைதா, ரவை,சர்க்கரை பொடித்தது, ஏலக்காய்த்தூள்,உப்பு, பேக்கிங் சோடா,சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்,.....
- 2
தேங்காய் துருவலை மிக்ஸியில்,ஒரு சுற்று சுற்றி, அதனுடன் சேர்த்து கலக்கி,15 நிமிடம் ஊற விடவும்,...மாவு பதம் கரண்டியில் எடுத்து ஊற்றும் அளவுக்கு இருக்க வேண்டும்,....
- 3
கடாயில் பொரிப்பதற்கு, தேவையான எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடானதும், கரண்டியில் எடுத்து ஊற்றவும்,... மேலே வந்தவுடன் அடுத்து பணியாரத்தை ஊற்றி, இரண்டு பக்கமும் வேக விட்டு,பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால், இனிப்பான மைதா ரவை பணியாரம் தயார்,......
- 4
ஒன்று ஊற்றி மேலே, வந்தவுடன்,அடுத்ததை ஊற்றவும்,சேர்த்து ஊற்றினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்,...
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14022889














கமெண்ட் (4)