குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

# Deepavalli
தீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன்.

# Deepavalli
தீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் குலாப் ஜாமூன் மாவு
  2. 1 ஸ்பூன் மைதா
  3. 2 ஆழாக்கு சர்க்கரை
  4. 2 சொட்டு வென்னிலா எசன்ஸ்
  5. பொரிக்க எண்னெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    குலாப் ஜாமுன் மாவை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு போட்டு தண்ணீர் தெளித்து நன்றாக மிருதுவாக பிசையவும். எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி பிசையவும்.

    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். உள்ளங்கையில் வைத்து பிசைந்து வெடிப்பு வராமல் உருண்டை போன்ற உருட்டவும

    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பக்கெட் மாவிற்கு 2 டம்ளர் சர்க்கரை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். அதில் இரண்டு சொட்டு வென்னிலா எவன்ஸ் சேர்க்கவும். அதை வடித்து வைத்துக் கொள்ளவும்.பாகு பதம் தேவையில்லை. சலங்க கொதி வந்ததும் நிறுத்தி விடவும்.

    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எண்னை காய வைத்து குலாப் ஜாமூன் உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.மிதமான தீயில் போட்டு பொரித்தெடுக்கவும்

    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பொரித்த உருண்டைகளை எடுத்து வைத்து சிறிது ஆறிய பிறகு சர்க்கரை பாகில் போட்டு நன்றாக ஊறவிடவும்.குலாப் ஜாமூன் ரெடி.

    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sobi dhana
sobi dhana @sobitha
13 நவம்பர் 2020 17:43 அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
  2. கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
  3. Thinai Cashew Choco Burfi
  4. உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
  5. #கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
  1. குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
  2. பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
  3. நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
  4. நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14038468
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close