கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)

#sidedish for poori
மிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for poori
மிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிய தணலில் எண்ணை ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பச்சை மிளகாய் நன்றாக வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியதும் அதில் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
- 2
1 ½ கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது அடுப்பை அணைத்து கலவையை நன்றாக ஆறவிடவும். ஆறியதும் ஒரு மிக்சர் கிரைண்டரில் சட்னி போல அடித்துக் கொள்ளவும்.
- 3
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை கடலை பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் அரைத்து வைத்த சட்னியை தட்டி நன்றாக கலக்கி, உப்பு சேர்த்து மீதமுள்ள அரை கப் தண்ணீர் ஊற்றி மல்லி இலை தூவி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
Similar Recipes
More Recipes







கமெண்ட்