Carrot Rice Type 2 (carrot rice recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Carrot Rice Type 2 (carrot rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1கப் வேக வைத்த சாதம்
  2. 1கப் துருவிய கேரட்
  3. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. 1/2 டீஸ்பூன் கடுகு
  5. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 4பல் பூண்டு பொடியாக நறுக்கிய
  8. தேவைக்கேற்ப உப்பு
  9. 2 பச்சை மிளகாய்
  10. 4 முந்திரிப் பருப்பு
  11. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு முந்திரிப்பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    துருவிய கேரட் சேர்த்து அதனுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.

  3. 3

    கேரட் நன்கு வதங்கிய பின் வேக வைத்து ஆற வைத்த சாதத்துடன் சேர்த்து உதிரியாக கிளறி எடுக்கவும்.இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வருவல் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி உண்ணுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes