ஹோட்டல் ஸ்டைல் குருமா (Hotel style kuruma recipe in tamil)

Aishu Passions
Aishu Passions @cook_26713200

ஹோட்டல் ஸ்டைல் குருமா (Hotel style kuruma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1வெங்காயம்
  2. 2தக்காளி அரைத்தது
  3. 6பச்சை மிளகாய்
  4. 1கேரட்
  5. 1உருளைக்கிழங்கு
  6. முழு கரம் மசாலா & உப்பு
  7. அரைக்க
  8. 1/4 கப்தேங்காய்
  9. 4முந்திரி
  10. 1/2 ஸ்பூன்கசகசா
  11. உடைத்த கடலை -சிறு கையளவு
  12. தண்ணீர்
  13. 1/2 ஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் அரைக்க தேவையான அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி முழு கரம் மசாலா சேர்த்து பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்..

  3. 3

    பின்பு அதனோடு அரைத்த தக்காளி காய்கறி சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    கடைசியில் அரைத்ததை சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான குருமா தயார்😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishu Passions
Aishu Passions @cook_26713200
அன்று

கமெண்ட்

Similar Recipes