குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க

#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 நபர்
  • 1/2 கப் வாழைத்தண்டு
  • 1பெரிய ஸ்பூன் துவரம்பருப்பு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 ஸ்பூன் சோளமாவு
  • 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 3 சின்ன வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தண்டு நறுக்கி மோர் தண்ணீரில் போட்டு வைத்து நார் எடுக்கவும்.பிறகு குக்கர் இல் 1 ஸ்பூன் துவரம்பருப்பு சேர்த்து கழுவி எடுத்த தண்டு சேர்க்கவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்டு வேக வைத்த தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் தண்டு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்ததை வடிகட்டி சாறு எடுக்கவும்.பிறகு வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு,இஞ்சி,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிது சீரகம் சேர்த்து வதக்கி தண்டு தண்ணீரை சேர்க்கவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தேவையான அளவு உப்பு,மிளகு தூள் சேர்த்து 1/2 ஸ்பூன் சோளமாவு 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    2 நிமிடம் கொதித்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான சத்தான தண்டு சூப் தயார்!!

    வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
21 நவம்பர் 2020 19:25 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
23 நவம்பர் 2020 10:48
Different and healthy too. Awesome 👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழை தண்டு சூப்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
  2. தக்காளி,வெஜ் சூப் (Tomato, veg soup recipe in tamil)
  3. சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
  4. சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
  5. மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
  1. பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
  2. வெஜ் வித் மயனைஸ் ஷவர்மா (Veg with mayonnaise shawarma recipe in tamil)
  3. பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
  4. ஹோம்மேட் மில்க் சாக்லேட்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14088539
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close