பூசணிக்காய் ப் பொரியல்

sobi dhana @sobitha
#GA4 பூசணிக்காயே ஸ்வீட்டா இருக்கும்.அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து செய்துப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
பூசணிக்காய் ப் பொரியல்
#GA4 பூசணிக்காயே ஸ்வீட்டா இருக்கும்.அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து செய்துப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காய்யை நன்றாக கழுவி விட்டு க்யூப் க்யூப் ஆக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
சிவந்ததும் பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 4
பூண்டு பச்சை வாசனை போன பிறகு பூசணிக்காய் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் அதில் உப்பு போட்டு தண்ணீர் தெளித்து விடவும்
- 5
பூசணிக்காய் வெந்தவுடன் அதில் சர்க்கரை போட்டு தேங்காய் துருவிய வைத்தததை போட்டு சிறிது நேரம் வதக்கவும் பொரியல் ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14091652












கமெண்ட்