சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி கொள்ளவும் நடுவில் உள்ள மஞ்சள் கருவை தனியாக எடுத்து வைக்கவும்... மஞ்சள் கருவை மசித்து அத்துடன் மயோனைஸ் சேர்த்து கலந்து வைக்கவும்..
- 2
ஒரு கிண்ணத்தில் முட்டை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.. தட்டில் பிரட் கிரம்ஸை பரப்பி வைக்கவும்.. வெள்ளை கருவை முட்டையில் புரட்டி எடுத்து பிரட் கிரம்ஸில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 3
பைப்பிங் பேகில் முட்டை கலவையை சேர்த்து பொரித்து வைத்துள்ள முட்டையின் நடுவில் மயோனைஸை பிழிந்து விடவும்
- 4
விருப்பப்படி அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
-
-
முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)
#Worldeggchallenge#GA4#Besan#week 12முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் . Sharmila Suresh -
-
-
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)
#leftover மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் Shobana Ramnath -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14131500
கமெண்ட் (2)