அரை நெல்லிக்காய் மசாலா மோர்

Poongothai N @cook_25708696
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும்
- 2
துருவிய நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் கலந்து அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் உப்பை சேர்க்கவும்
- 3
பிறகு அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 4
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இப்போது நம்முடைய நெல்லிக்காய் மசாலா மோர் தயார்
- 5
கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய நெல்லிக்காய் மசாலா மோர்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14137888











கமெண்ட்