முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப்பயிர் ஐ நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து ஒரு துணியில் இரவு முழுவதும் கட்டி வைக்கவும். பின் முளை கட்டிய பயிர் தயார்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை தாளித்து பயிர், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14137837
கமெண்ட்