சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த மிளகாயை தீயில் சுட்டு கொள்ளவும்.
- 2
தேங்காயில் இலேசாய் தண்ணீர் தெளித்து அரைத்து துணியில் ஊற்றி கெட்டியான பால் பிழிந்து வைக்கவும்.
- 3
வெங்காயம்.ப.மிளகாயை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
- 4
அதில் சுட்ட கா.மிளகாய் உதிர்த்து சேர்த்து எலுமிச்சை ஊறுகாயா சேர்த்து எல்லாவற்றையும் பிசைந்து கொள்ளவும்.
- 5
அந்த கலவையின் மேல் திக்கான தே.பால் ஊற்றி அப்படியே பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14138658




கமெண்ட்