குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

பொதுவாக பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் வைத்துதான் சமைப்போம் என்பது பலரின் எண்ணம். வேட்ச் பிரியாணியும் சிக்கன், மட்டன் பிரியாணிகளுக்கு இணையான ருசியை தரும். இந்த பிளேன் குஸ்கா ரெசிபி பிரஷர் குக்கரை வைத்து வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடியது. #salna #biryani

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  • 1 கரண்டி எண்ணெய்
  • 1பட்டை
  • 1பிரியாணி இலை
  • 1ஸ்டார் பேட்டை
  • 3 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 2நறுக்கிய வெங்காயம்
  • 2நறுக்கிய தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3பச்சை மிளகாய்
  • 1 டெம்ப்ளர் பச்சரிசி
  • புதினா இலைகள்
  • கொத்தமல்லி இலைகள்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 2 டம்ளர் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு டம்ளர் பச்சரிசியை நன்றாக தண்ணீரில் அலசி இரண்டு முறை கழுவிய பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் தக்காளியை அறிந்து கொள்ளவும்

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பிரஷர் குக்கரை வைத்து அது சூடேறிய பிறகு ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எண்ணெய் சூடேறிய பிறகு அதில் பட்டை, லவங்கம்,ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் ஸ்டார் பட்டை சேர்த்துக் கொள்ளவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் அதில் அறிந்து வைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது அதில் பச்சை மிளகாய் மற்றும் புதினா சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சிறிது நேரம் கழித்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணியை அகற்றி விட்டு வெறும் அரிசியை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு டம்ளர் பச்சரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    குக்கரின் மூடி போட்டு விசில் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இறக்கும் போது அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    சூடான, சுவையான மனம் பறக்கும் பிளைன் குஸ்கா அவை சால்னா உடன் பரிமாறலாம்.

    பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
30 நவம்பர் 2020 18:09 அன்று
Chennai , India
Home chef ♥️
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 டிசம்பர் 2020 07:17
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிளைன் பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முளைபச்சை பயறு பச்சை காய்கறி சாலட்.
  2. வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
  3. காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil)
  4. குஸ்கா/Kuska
  5. தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
  1. முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
  2. குஸ்கா (Kushka recipe in tamil)
  3. வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
  4. பட்டாணி பனீர் பிரியாணி (Pattani paneer biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14144482
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close