பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)

பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் பச்சரிசியை நன்றாக தண்ணீரில் அலசி இரண்டு முறை கழுவிய பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- 2
வெங்காயம் தக்காளியை அறிந்து கொள்ளவும்
- 3
ஒரு பிரஷர் குக்கரை வைத்து அது சூடேறிய பிறகு ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 4
எண்ணெய் சூடேறிய பிறகு அதில் பட்டை, லவங்கம்,ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் ஸ்டார் பட்டை சேர்த்துக் கொள்ளவும்.
- 5
பின்னர் அதில் அறிந்து வைத்த வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- 6
இப்பொழுது அதில் பச்சை மிளகாய் மற்றும் புதினா சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
- 7
சிறிது நேரம் கழித்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 8
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணியை அகற்றி விட்டு வெறும் அரிசியை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
- 9
ஒரு டம்ளர் பச்சரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.
- 10
குக்கரின் மூடி போட்டு விசில் சேர்த்து மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
- 11
இறக்கும் போது அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- 12
சூடான, சுவையான மனம் பறக்கும் பிளைன் குஸ்கா அவை சால்னா உடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
-
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
ரம்சான் பிளாட்டர் (Ramzan platter recipes in tamil)
பிரியாணி இல்லாமல் நான் இல்லை இப்பொழுது பிரியாணியுடன் பிரியாணி காற்றையும் சேர்த்து சாப்பிடுங்கள். அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். #eid Vaishnavi @ DroolSome -
-
பச்சைப்பட்டாணி குஸ்கா(green peas kushka recipe in tamil)
சீரக சம்பா அரிசி, பச்சைப்பட்டாணி, தேங்காய் பால் வைத்து செய்வது. குறைந்த மசாலாப் பொருட்கள், காரம் குறைவாக செய்யக்கூடியது. குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட் (2)