சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை பால் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடையில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் புதினா மல்லி பச்சை மிளகாய்சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது தண்ணீர் அரை தம்ளர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்.
- 4
அரிசி பாதி வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து குக்கரில் விசில் வைத்து அடுப்பை மிதமான தீயில் சேர்த்து ஒரு விசில் விடவும்
- 5
இப்பொழுது குக்கரை திறந்து எடுக்க தேங்காய்ப்பால் குஸ்கா ரெடி. இத்துடன் ஆனியன் ரைத்தா அல்லது மசால் முட்டை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
பொதுவாக பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் வைத்துதான் சமைப்போம் என்பது பலரின் எண்ணம். வேட்ச் பிரியாணியும் சிக்கன், மட்டன் பிரியாணிகளுக்கு இணையான ருசியை தரும். இந்த பிளேன் குஸ்கா ரெசிபி பிரஷர் குக்கரை வைத்து வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடியது. #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
-
-
-
-
-
-
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11018054
கமெண்ட்