Dry fruits kheer (Dryfruits kheer recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/2 கப் பாலில் பேரிச்சை பழம், பாதம், முந்திரி, கருப்பு திராச்சை 20 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸில் ஊறவைத்த கலவையை அரைத்து எடுத்து கொள்ளவும்
- 3
பால் நன்கு கொதிக்க விட்டு சுண்டி காட்சி எடுத்து கொள்ளவும்.
- 4
பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் நன்கு நெய்யில் வறுக்கவும்.
- 5
பால் நன்கு சுண்டியதும் அடுப்பை அணைத்து அரைத்த கலவை, நெய் வறுத்த பொருட்கள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பேரிக்காய்,டிரைபுரூஸ் ஹல்வா (Pear fruit,dryfruits halwa recipe in tamil)🍐
- முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
- ஹைத்ராபாதி வெஜ் பிரியாணி (Hyderabadi veg biryani recipe in tamil)
- பரங்கிக்காய் பாதாம் சூப் (Parankikaai badam soup recipe in tamil)
- முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14214325













கமெண்ட் (3)