பரங்கிக்காய் பாதாம் சூப் (Parankikaai badam soup recipe in tamil)

#cookpadturns4
நாட்டுக் காய்கறிகளில் செய்யக்கூடிய பரங்கிக்காய் வைத்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது.
பரங்கிக்காய் பாதாம் சூப் (Parankikaai badam soup recipe in tamil)
#cookpadturns4
நாட்டுக் காய்கறிகளில் செய்யக்கூடிய பரங்கிக்காய் வைத்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
பரங்கிக்காயை சிறு சதுரங்களாக கட் பண்ணவும். பாதாமை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோலை நீக்கி விடவும்.
- 2
வாணலியில் வெண்ணெய் சேர்த்து பூண்டு வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்..
- 3
குக்கரில் பாதாம்,பரங்கி,கேரட், வதக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து இறக்கவும்..
- 4
சற்று ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடிகட்டவும். அதை வானலியில் சேர்த்து, காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
- 5
இப்போது பரிமாறும் பவுலுக்கு மாற்றி வெள்ளரிவிதை, சிறிது மிளகுத் தூள் கொத்தமல்லித்தழை மேலே தூவ ஃப்ரஷ் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம். மிகவும் ஹெல்தியான பரங்கி பாதாம் சூப் சுவைக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
பரங்கிக்காய் கிரீமி சூப் (Pumpkin creamy soup recipe in tamil)
பரங்கிக்காய் வைத்து செய்த இந்த சூப் நல்ல கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. இது சத்துக்கள் நிறைந்த ஒரு வித்யாசமான சூப்.#CF7 Renukabala -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரும் சூப் (Mushroom soup recipe in tamil)
#ga4மஷ்ரும் சூப் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் நான் பரோத் மற்றும் பால் சேர்த்து இருக்கிறேன் ..vasanthra
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
வெள்ளரி விதை சட்னி (Vellari vithai chutney recipe in tamil)
#JAN1வெள்ளரி விதை சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் இதில் அனைத்து வகையான பருப்புகள் உளுந்து கால்சியம் கடலைப்பருப்பு புரதம் Sangaraeswari Sangaran -
சுவை மிக்க பாதாம் வெங்காய சட்னி...(Badam venkaya chutney recipe in tamil)
#chutney # white.... உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது பாதாம் பருப்பு.. அதை ஏதாவது ஒரு விதத்தில் சாப்பிடுவது மிக முக்கியம்... எப்போதும் தேங்காய், தக்காளி சட்னி செய்யறதுக்கு பதிலாக பாதாம் சேர்த்து சட்னி செய்து பார்த்தில் சுவை ப்ரமாதமாக இருந்தது...... Nalini Shankar -
-
சம்மர் சாலட் (Summer salad Recipe in Tamil)
#goldenapron3 பிரஷ்ஷான காய்கறிகளில் நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ளது. Hema Sengottuvelu -
-
பரங்கிக்காய் புளிக்கறி
செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர் Azhagammai Ramanathan -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)