துவரம்பருப்பு சாம்பார் (Thuvaram paruppu sambar recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
துவரம்பருப்பு சாம்பார் (Thuvaram paruppu sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு பூண்டு சீரகம் வேகவைத்து எடுத்து கொள்ளவும்
- 2
வாணலியில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியதும் முள்ளங்கி அவரைக்காய் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
மிளகாய்த்தூள் மல்லித்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். புளி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் கடுகு சீரகம் பட்டைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
தாளித்த பொருள்களை சாம்பாரில் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக நெய் சேர்க்கவும்
- 5
சுவையான சாம்பார் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14223645














கமெண்ட்