மீன் ஃப்ரை (Meen fry recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

மீன் ஃப்ரை (Meen fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
6 பரிமாறுவது
  1. 1 கிலோ பாறை மீன்
  2. 15காஷ்மீர் மிளகாய்
  3. 25 சின்ன வெங்காயம்
  4. 15பல் பூண்டு
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. 2முட்டை
  7. 1 லெமன்
  8. 2 டேபிள்ஸ்பூன் தயிர்
  9. கல் உப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் மசாலா பேஸ்ட் அரைக்க முதலில் காஷ்மீர் மிளகாயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு தயிர் மற்றும் லெமன் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் அதனுடன் முட்டை ஐ உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    பின் அந்த மசாலா பேஸ்ட் ஐ மீனில் தடவி வெயிலில் 1/2 மணி நேரம் வரை காயவைத்து எடுக்கவும்

  4. 4

    பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான மீன் 🎏 ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes