சிக்கன் மோமோ (Chicken momos recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்து பொருட்களையும் மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து குறைந்தது இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்
- 2
பின்பு ஊறிய மாவை நன்றாக பிசைந்து அதை நான்கில் இருந்து எட்டு பகுதிகளாக சம அளவில் பிரித்துக்கொள்ள வேண்டும்
- 3
சிக்கன் மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து ஒரு ஸ்பூனில் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
செய்த கலவையை திரட்டிய மாவின் நடுவில் வைத்து நன்றாக மடித்து விடவும். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் மடித்து கொள்ளலாம்.
- 5
பிறகு அதை நன்றாக ஸ்டீம் செய்து குறைந்தது 15 லிருந்து 20 நிமிடம் ஸ்டீம் செய்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
- ராகி, ஆளி விதை லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14224705












கமெண்ட் (2)