கிறிஸ்மஸ் கேக்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை தெளித்து கொள்ளவும்.
- 2
இதனுடன் திராட்சை, முந்திரி சிறிதாக வெட்டி சேர்த்துகொள்ளவும்.
- 3
வன்னில கலருடன் உருகிய பட்டர் மற்றும் சக்கரை சேர்த்து கொள்ளவும்.
- 4
அத்துடன் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
இந்த கலவை எடுத்து மைக்ரோ அவன் பாத்திரத்தில் 120 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வைக்கவும்.
- 6
சுவையான கிறிஸ்மஸ் கேக் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14313071




கமெண்ட் (2)