முட்டை பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்றாக கழுவ வேண்டும் மசாலா பொருட்களை நன்றாக உரலில் அரைத்து கொள்ளுங்கள், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
- 3
ஒரு பாத்திரத்தில் மரச்செக்கு எண்ணெய், பசு நெய் விட்டு சூடா வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி எண்ணெய் ஓரங்களில் வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு கொதிக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14348264




கமெண்ட்