தூதுவளை துவையல் (Thoothuvalai thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி வைக்கவும்.
- 2
முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும்
- 3
பிறகு அதே கடாயில் உளுந்தையும் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும்.
- 4
கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். சுவையான தூதுவளை துவையல் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14348481





கமெண்ட்