ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)

Thulasi @cook_9494
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை.
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும்.
- 2
சர்க்கரை கரைந்து கம்பி பதம் வரும் வரை நன்றாக கிளறவும். அப்போது நெய் தடவிய தட்டில் உடனே ஊற்றவும். அதை கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும்.
- 3
சிறிது ஆறியதும் சூடாக தான் இருக்கும் பார்த்து செய்ய வேண்டும். அதை உருட்டி நீளமாக செய்து இரு கைகளாலும் இழுத்து இழுத்து பிசையவும்.
- 4
பிசைந்து முடித்ததும் நாம் விரும்பிய படி வடிவமைத்து சாப்பிடலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு. இப்போது சுவையான ஜவ்வு மிட்டாய் தயார்..
Keywords
Similar Recipes
More Recipes
- குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
- வாழைக்காய் வறுவல் (Vazhaikkaai varuval recipe in tamil)
- கோவை கீரை பொரியல் (Kovai keerai poriyal recipe in tamil)
- சிம்பிள் சிக்கன் குக்கர் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- பாலக் கீரை கடையல் (Paalak keerai kadaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14408366












கமெண்ட் (2)