குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அவியல்(avial) (Aviyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அவியல்(avial) (Aviyal recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும்.

#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 நபர்
  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 2 வாழைக்காய்
  • 200 கிராம் உருளைக்கிழங்கு
  • 1/4 கிலோ கேரட், பீன்ஸ் அவரைக்காய் கொத்தவரங்காய் (எல்லாக் காய்களும் சேர்த்து கால் கிலோ)
  • 100 கிராம் சேப்பங்கிழங்கு
  • 100 கிராம் சேனைக்கிழங்கு
  • 6பச்சை மிளகாய்
  • 1 முருங்கைக்காய்
  • 1 தேங்காய்
  • 100 கிராம் சாம்பார் வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • கடுகு உளுந்தம் பருப்பு சிறிதளவு
  • 1 சிறிய கப் தயிர்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எல்லா காய்கறியும் சிறிது நீளமாக கட் பண்ணிக்கொள்ளவும். சேனைக் கிழங்கையும் சேப்பங்கிழங்கை யும் தனியாக கட் பண்ணி தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். வாழைக்காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வாழைக்காய் தவிர எல்லா காய்கறிகளையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். காய்கறிகள் சிறிது வெந்ததும் பச்சை மிளகாய் சீரகம் உப்பு சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வெந்து கொண்டிருக்கும் காய்கறியில் போட்டு வாழைக்காயையும் அத்துடன் சேர்க்கவும்.

    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக எல்லாத்தையும் கலந்து விடவும் உப்பு காரம் சேர்ந்து எல்லா காய்கள் நன்றாக வெந்ததும் தேங்காயை அரைத்து வெந்தகாயுடன் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும். கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து அவியலில் கலந்து விடவும். குறிப்பு தேவைப்பட்டால் தயிர் கலந்து கொள்ளவும். சுவையான அவியல் தயார்

    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அவியல்(avial) (Aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331
14 ஜனவரி 2021 14:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Avial

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாலக்கீரைசாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
  2. பணியாரம் (Paniyaaram recipe in tamil)
  3. பீட்ரூட் ஜாமூன் (Beetroot jamun recipe in tamil)
  4. சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
  5. சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
  1. சாக்லேட் மக்கன் பேடா (Chocolate makkan beda recipe in tamil)
  2. பீட்ரூட் ஜாமூன் (Beetroot jamun recipe in tamil)
  3. குலாப் ஜாமூன் (Gulab Jamun recipe in tamil)
  4. கிச்சடி (Khichadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14413458
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close