குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2

கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்
  • 1 கட்டு அரைக்கீரை
  • 100 கிராம் பாசிப்பருப்பு
  • 1 சிறிய கப் துருவிய தேங்காய்
  • 5 உரித்த சின்ன வெங்காயம்
  • 1பச்சை மிளகாய்
  • சீரகம் சிறிதளவு
  • தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
  • தாளிப்பதற்கு தேவையான வடகம்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும் (ஊறவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்) கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயை அடுப்பிலேற்றி தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த பாசிப்பருப்பு போடவும் பாசிப்பருப்பு சிறிது வெந்ததும் பொடியாக நறுக்கி வைத்த கீரையை அதில் போட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் வேக விடவும்

    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    துருவிய தேங்காய்.சீரகம்.சின்ன வெங்காயம். பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்து வெந்து கொண்டிருக்கும் கீரையில் போட்டு கரண்டியால் கலந்து விடவும் நன்றாக கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும் சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி வடகத்தைப் போட்டு தாளித்து கீரை கூட்டில் சேர்க்கவும் சுவையான அரைக்கீரை கூட்டு தயார்

    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331
18 ஜனவரி 2021 17:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

அரை கீரை Kottu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
  2. குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
  3. கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
  4. சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
  5. வெஜிடபுள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
  1. சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமூன் (Sarkaraivalli kilanku gulab jamun recipe in tamil)
  2. குடைமிளகாய் சட்னி (Kudaimilakaai chutney recipe in tamil)
  3. முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
  4. முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14439015
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close