வெஜிடபுள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பெரிய வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு குடைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டை தோல் உரித்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அரிசியை ஊற வைக்க வேண்டும் காலிஃப்ளவரை 2 நிமிடம் தண்ணீரில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- 3
ஒரு குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சிறிதளவு முந்திரி கிராம்பு ஏலக்காய் பட்டை பிரியாணி இலை சேர்த்து கொள்ளவும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும் வெங்காயம் வதங்கிய பின்பு அதில் தக்காளி சேர்த்துக் கொள்ளவும் அதில் அரை ஸ்பூன் வத்தல் தூள் மல்லித் தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும்.
- 4
தக்காளி வதங்கிய பின்பு அதில் பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு குடைமிளகாய் காலிஃப்ளவர் சேர்த்து கொள்ளவும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இரண்டு கப் அரிசி அதோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும் ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
- 5
சுவையான மற்றும் சத்தான வெஜிடபிள் புலாவ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
-
-
-
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்