வெந்தயக்கீரை குழம்பு(venthaykeerai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.
- 2
பின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிவும்.
- 4
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி குழைய வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.
- 6
சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 7
வெந்தயக்கீரை குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14467885




கமெண்ட் (2)