குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#noodles
சைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம்.

#noodles
சைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 1பலாக்காய் கொட்டை
  • 11/2 கப் அரிசி
  • பீன்ஸ் வெங்காயம் கேரட், பொடியாக நறுக்கியது ஒரு கப்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 11/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு
  • 4 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  • 1 டீஸ்பூன்சோயா சாஸ்
  • ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 11/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • உப்பு தேவையானவை
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிளாக்காய் பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும். பச்சைப் பட்டாணி ஒரு விசில் வேக வைத்து எடுக்கவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு வகைகள், தூள் வகைகள், சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். (முதலில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தண்ணீர்விடும் அதனால் கடைசியாக தான் சேர்க்க வேண்டும்)

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி டொமேடோ சாஸ் சோயா சாஸ் வினிகர் அடுத்ததாக மிளகுத் தூள் சேர்த்து கிளறவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அரிசியை வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். சாதத்தை சேர்த்துக் கிளறி கடைசியாக வறுத்த பலாக்காய்சேர்த்து கிளறி இறக்கவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான அட்டகாசமான ஃபிரைட் ரைஸ் ரெடி அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ரைத்தா உடன் பரிமாறவும்.

    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
24 ஜனவரி 2021 10:10 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெந்தய துவையல். (Venthaya thuvaiyal recipe in tamil)
  2. கேரட் புலாவ்
  3. வெந்தயமோர் (Venthaya mor recipe in tamil)
  4. கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
  5. வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
  1. வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
  2. சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
  3. வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
  4. வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14469007
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close