சமோசா (Samosa recipe in tamil)

சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21#
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21#
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும் வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சிறிது எண்ணெய் ஊற்றி தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 3
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி சூடானதும் சிறிதுஎண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கை
மசித்து வெங்காயத்துடன் சேர்க்கவும் வேகவைத்த பட்டாணி, சாம்பார் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறி கெட்டியானதும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும் - 4
மைதா மாவை சிறிது எடுத்து சப்பாத்தி போல் மெல்லிசாக தேய்க்கவும். படத்தில் காட்டியவாறு கட் பண்ணிக்கொள்ளவும்
- 5
பேப்பரில் பொட்டலம் போடுவது போல் மடித்து அதனுள் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வைத்து மூடி சிறிது மைதா மாவில் தண்ணீர் கரைத்து அதை வைத்து ஒட்டி விடவும் (படத்தில் காட்டியவாறு மடிக்கவும்)
- 6
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மடித்து வைத்த சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் சுவையான சமோசா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (6)