வெங்காய மல்லி சட்னி (Venkaaya malli chutney recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

வெங்காய மல்லி சட்னி (Venkaaya malli chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1பெரிய வெங்காயம்
  2. 5சின்ன வெங்காயம்
  3. ஒரு கைப்பிடிகொத்தமல்லி
  4. தேவையான அளவுஉப்பு
  5. சிறிதளவுபுளி
  6. கால் டீஸ்பூன்கடுகு
  7. 2 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  8. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    ஒரு துண்டு புளியை தண்ணீரில் நனைத்து சேர்க்க வும்

  3. 3

    ஆறிய பின் மிக்சியில் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பெருங்காயம் சேர்த்து சட்டியில் சேர்க்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes