குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது.

#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நீண்ட நாள்
  • 150கிராம்கருப்பு உளுந்து
  • 100 கிராம்கடலைப்பருப்பு
  • 100 கிராம்எள்
  • 50 கிராம்காய்ந்த மிளகாய்
  • 5 பல்பூண்டு
  • 1 கொத்துகருவேப்பிலை
  • 1 டீஸ்பூன்மிளகு
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்த பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கருப்பு உளுந்து கடலைப்பருப்பு பூண்டு சேர்க்கவும்

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு எள் மிளகு பெருங்காயம் சேர்த்து நன்கு வறுக்கவும்.

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக பொன்நிறமாக வறுக்கவும். வறுத்த பிறகு நன்றாக ஆறா வைத்து முதலில் வறுத்து ஆற வைத்த பருப்பு சிறிதளவு சேர்த்து அதில் ஆற வைத்த மிளகாய் கருவேப்பிலை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரைத்த பிறகு மீதி உள்ள பருப்பும் சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அரைத்த இட்லி பொடி ஒரு பாத்திரத்தில் போட்டு காற்று போகதா டப்பாவில் போட்டு வைக்கவும்.

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    உடம்புக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து இட்லி பொடி ரெடி

    கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
30 ஜனவரி 2021 15:44 அன்று

கமெண்ட் (2)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
01 பிப்ரவரி 2021 05:37
Sister hashtag description la podunga...
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for உளுத்தம்பருப்பு

Keywords

கருப்பு உளுந்து இட்லி பொடி Black உளுத்தம்பருப்பு Idli Podi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
  2. ராகி கொழுக்கட்டை(Ragi kolukattai recipe in tamil)
  3. கொள்ளு கீரை சூப் (Kollu keerai soup recipe in tamil)
  4. கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
  5. ரசம் பொடி (Rasam podi recipe in tamil)
  1. ராகி கொழுக்கட்டை(Ragi kolukattai recipe in tamil)
  2. கொள்ளு கீரை சூப் (Kollu keerai soup recipe in tamil)
  3. ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
  4. மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14509093
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close