மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)

Anus Cooking @cook_28240002
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு குக்கரில் எலும்பு, மற்றும் இஞ்சி-பூண்டு விழுது தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன் பிறகு வெங்காயம் மற்றும் சீரகத்தை மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போல அரைத்து எலும்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 10 விசில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
எலும்புகள் நன்கு வெந்தபிறகு அதனுடன் மிளகுத்தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்.
- 4
மட்டன் எலும்பு சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப். Aparna Raja -
-
-
-
-
-
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur -
-
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஸ்வீட் 🌽 சூப் (Sweetcorn soup recipe in tamil)
ரொம்ப சுவையான சூப் #GA4#week20#sweet corn Sait Mohammed -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14493302
கமெண்ட்