குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க

ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • டொமேட்டோ சாஸ்
  • தேவைக்கு உப்பு
  • தேவைக்கு தண்ணீர்
  • சிறிதளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளவும். தேவையான பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு தணிந்த பின்பு சிறிதளவு டொமேட்டோ சாஸ் அதோடு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது சப்பாத்தி தவாவில் சப்பாத்தியை போட்டு எடுக்கவும். இப்பொழுது வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை அதன் மேலே தடவி ரோல் செய்யவும்.

    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான மற்றும் சத்தான வெங்காய சப்பாத்தி ரோல் ரெடி. நன்றி

    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆனியன் சப்பாத்தி ரோல் (Onion chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
07 பிப்ரவரி 2021 09:49 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெங்காயம் சப்பாத்தி ரோல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
  2. கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
  3. கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
  4. முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
  5. ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
  1. சுரைக்காய் அவியல்(Suraikkai Aviyal recipe in tamil)
  2. கம கமக்கும் சுரைக்காய் சாம்பார்
  3. ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)
  4. 🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14550614
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close