கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)

#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..
இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்..
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..
இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, மிளகாய், இஞ்சி,பூண்டு, எலுமிச்சம்பழ சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்..
- 2
ஒரு பாத்திரத்தில் தயிர், அரைத்த விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
அதில் 1/2ஸ்பூன் மிளகாய் தூள், 1/2ஸ்பூன் மல்லித் தூள், 1/2ஸ்பூன் கரம் மசாலாவை தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
அதில் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து 2மணி நேரம் ஊற வைக்கவும்
- 5
ஊறிய பிறகு அதை ஒரு குச்சியில் சொருகி தவாவில் வைத்து எல்லா பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் லேசாக தட்டிய பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அத்துடன் பிரிஞ்சி இலையையும் சேர்த்து தாளிக்கவும்
- 7
அதனுடன் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 8
மீதமுள்ள சிக்கன் ஊற வைத்த மசாலாவை அத்துடன் சேர்த்து 4நிமிடங்கள் கொதித்ததும் அதில் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சிறிது உப்பு, அத்துடன் சிக்கன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 9
இறுதியாக சிறிது மல்லி இலை தூவி இறக்கவும்..
- 10
இப்போது சுவையான சத்தான கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
-
-
-
சிக்கன் வடகறி(Chicken vadacurry recipe in tamil)
#vadacurry இந்த ரெசிப்பியை முதன் முறையாக செய்துள்ளேன்.. அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
-
-
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu
More Recipes
கமெண்ட் (10)