ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)

ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சிறிது உப்பு பச்சை மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தை விட சற்று கூடுதலாக தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.
- 2
கொத்தமல்லி தழைகளை நைசாக நறுக்கவும்.சீஸ் துருவல் அத்துடன் சிறிது மிளகுத்தூள் சிறிது உப்பு கொத்தமல்லி தலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு தட்டில் ஆயில் க்ரீஸ் செய்த மாவை இரண்டு கரண்டி ஊற்றி இட்லி பானையில் வைத்து 2 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவும். சற்று கனமாக ஊற்றினால் தான் நன்றாக எடுக்கவும் முடியும். வெளியே எடுத்த பின் 5 நிமிடம் ஆறின பிறகு எடுக்கலாம்.
- 4
அதில் இப்பொழுது தேவையான அளவு சீஸ் துருவல் பரப்பி ரோல் செய்து பரிமாறலாம்.மிகவும் ஹெல்தியான மற்றும் ஆரோக்கியமான ராகி மாவை வைத்து செய்த இந்த ரெசிபி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். நான் ராகி இனிப்பு ரோல் முந்தைய பதிவுகளில் பதிவிட்டுள்ளேன் பார்த்துக்கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
- கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
- கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
- முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
- ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)















கமெண்ட்