கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் வெங்காயம் சோம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்க்கவும்
- 3
வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்
- 4
தக்காளி வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மல்லித்தூள் புளியைக் கரைத்து சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 5
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கருவாடடு சேர்த்து வதக்கவும்
- 6
வதக்கிய கருவாடை புளிக்குழம்பு சேர்த்து நன்கு கொதி வர விடவும் சூடான சுவையான கருவாட்டு குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14556756















கமெண்ட்