குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க

நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1பச்சை மிளகாய்
  • 1வர மிளகாய்
  • 15 சின்ன வெங்காயம்
  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1 ஸ்பூன் வத்தல் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • சிறியதுண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • தேவைக்கு உப்பு
  • தேவைக்கு தண்ணீர்
  • தேவைக்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு தேவையான பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதோடு தக்காளியை நன்றாக அரைத்து சேர்க்க வேண்டும்.

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    மிதமான தீயில் 10 நிமிடம் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் அதோடு நான்கு பல் பூண்டு சின்ன வெங்காயம் சிறிய துண்டு இஞ்சி ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் சோம்பு சிறிதளவு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் வத்தல் தூள்சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    தக்காளி நன்றாக வதங்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    இப்போது சின்ன வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதோடு சிறிதளவு தூள் மல்லிக்கீரை சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து அதோடு 2 முட்டையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கலக்கி வைத்திருக்கும் முட்டையை சேர்த்து வேகவைத்து எடுக்கவேண்டும் பின்பு அதை குழம்புடன் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    சுவையான மற்றும் சத்தான நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு ரெடி. நன்றி

    நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
10 பிப்ரவரி 2021 11:31 அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for egg

Keywords

நாட்டுகோழி Egg ஆம்லெட் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Rajma curry (Rajma curry recipe in tamil)
  2. சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
  3. செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
  4. ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
  5. மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
  1. பிங்க் ஹார்ட் பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
  2. லிட்டில் ஹார்ட் ஆம்லெட் (Omelette recipe in tamil)
  3. கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
  4. பேபி கார்ன் மஞ்சூரியன் (Babycorn manchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14567453
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close