ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)

ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலில் வினிகரை சேர்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
- 2
மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜார் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
- 3
அதை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளலாம். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
- 4
இப்போது வாழைப் பழக் கலவையுடன் எண்ணெய் பால் எஸன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
- 5
அது சிறிது சிறிதாக மைதாவை சேர்த்து விஸ்க் கொண்டு கிளறவும். கேக் பேன் சிறிது ஆயில் தடவி கொண்டு மாவை சேர்த்து டெஸ்ட் பண்ணி கொள்ளவும். அதன் கலவையை சேர்த்து இரண்டு முறை தட்டிக் கொள்ளவும்.
- 6
பத்து நிமிடம் பிரீ ஹிட் பண்ண குக்கரில் கேக் பானை சேர்த்து 40லிருந்து 50 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு இரண்டு லேயராக பிரித்துக் கொள்ளவும். ஒரு பவுலில் ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை பவுடர் சேர்க்க பீட் பண்ணி வைக்கவும்.
- 7
அதை ஸ்ட்ராபெரி எசன்ஸ் ஸ்பாச்சுலா வைத்து கலக்கவும்.நான் வட்ட வடிவ கேக் இரண்டு ஓரங்களிலும் கட் பண்ணிவெட்டி இதய வடிவில் மாற்றிக் கொண்டுள்ளேன். கேக்கின் நடுவே சர்க்கரை தண்ணீர் அப்ளை பண்ணவும்.
- 8
கேக்கின் மேலே ப்ராஸ்டிங் அப்ளை பண்ணி, செர்ரி சேர்த்து அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கேட்க விரும்பி சாப்பிடுவர்...
Similar Recipes
More Recipes
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- VADAKARI (வடகறி) (Vadacurry recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)


























கமெண்ட் (2)