காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)

முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும், ஸ்வீட் கார்னை உரித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் குடைமிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் வெங்காயம் குடை மிளகாய் போட்டு வதக்கி சிறிது வதங்கியதும் துருவிய கேரட் உரித்த கான் சிறிது உப்பு சிறிது மஞ்சள் தூள்,கரம் மசாலாத்தூள்,மிளகுத்தூள்
போட்டு வதக்கவும் காய்கறிகள் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். - 3
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அத்துடன் வதக்கிய காய்கறி கலவையை கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை
தோசைக்கல்லில் ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும். சூடான சுவையான காய்கறி ஆம்லெட் தயார் நீங்களும் செய்து சுவையுங்கள் குறிப்பு நாம் விரும்பிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)












கமெண்ட்