குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#ve

#ve

மேலும் படிக்க

பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#ve

#ve

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  • 1/4 கிலோ பூசணிக்காய்
  • 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2பத்தை தேங்காய்
  • 1பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3/4 கப் தயிர்
  • தாளிக்க
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • ரெண்டு வர மிளகாய்
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் பூசணிக்காய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். துவரம் பருப்பு 15 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு மிக்ஸி ஜாரில் துவரம் பருப்பு தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து மைய அரைக்கவும்

    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.வெந்துகொண்டிருக்கும் காயில் தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்.

    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.

    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக விட்டு உப்பு சேர்த்து கிண்டவும். கடைசியாக மிதமான தீயில் வைத்து தயிரை சேர்த்து இறக்கவும்.

    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பூசணிக்காய் மோர் குழம்பு (Poosanikkai morkulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
12 பிப்ரவரி 2021 15:32 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
  2. வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
  3. காராமணி காரக் குழம்பு (Kaaraamani kaara kulambu recipe in tamil)
  4. தக்காளி,வெங்காயக்குழம்பு  (Tomato,Onion Gravy recipe in tamil)
  5. எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
  1. வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
  2. கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
  3. ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
  4. வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14578909
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close