Steps
- 1
சேர்த்து 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- 2
தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலாப் போல் நன்றாக வதக்கவும்.
- 3
வேக வைத்த கொண்டைக் கடலையில் சிறிதளவு தனியே எடுத்து வைக்கவும் மீதமுள்ளதை வதங்கிய மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 4
குழம்பு கொதித்து அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும்வைத்த கொண்டைக்கடலை சேர்த்து மைய அரைக்கவும்.
- 5
அரைத்த கலவையை கொதித்த கொண்டைக்கடலை குழம்பில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 6
இறுதியாக கரம் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.சுவையான கடலை கறி தயார் இதனை ஆப்பம் மற்றும் சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Shobha Rathod
-

Traditional Mapo Tofu plant-based (Chuántǒng Sù Mápó Dòufu 传统素麻婆豆腐)
Candido Dessanti
-

Faty Baba
-

Rajma Chawal (Punjabi Style) One Pot Meal
Supriya Devkar
-

Stuffed Japanese Eggplant Recipe
bc230209546 SHAFAT AHMED
-

Shilpa Shah
-

Can Millets Be Used to Make Dosa and Idli?
DryfruitsPedia
-

Jigisha Modi
-

Taylah2604 -

Taylah2604 -

Crispy Spicy Cauliflower Tacos |🌱Vegan
Travis Halliday
-

Double8CattleCompany
-

BakPao Steamed Bun with Chocolate Filling
Daruma Cooking
-

White Chocolate Matcha Cookies
Elaine Claudio
-

Korean Wagyu Beef Bulgogi with Jasmine Rice
Double8CattleCompany
-

My 2 Cheese & Piccalilli Sandwich 😉🧡
Maureen 😀
-

Sarah Ali 🧑🍳
-

Insiya Kagalwala -

Nok009
-

Priyanshu Shyamkuwar
-

Farea's CookBook 👩🍳👩🍳
-

Janhvi
-

Umluq Mohamed
-

Richard Scott Cunningham
-

Naureen Khan Lodhi




















Comments (4)