சமையல் குறிப்புகள்
- 1
துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும்.
- 2
சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடு படுத்தவும்.
- 4
அம்மா நன்கு ஊறிய மீன் துண்டுகளை பொன்னிறமாக இரண்டு புறமும் விழும்படி பொரித்து எடுக்கவும்.
- 5
எண்ணெயில் பொரிக்க விருப்பம் இல்லாதவர்கள் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிரில் பானில் இரண்டு புறமும் கிரில் செய்து எடுக்கலாம்.
Similar Recipes
More Recipes
- பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
- தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)
- எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
- சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14636893




கமெண்ட்