தேங்காய் பர்பி (coconut jaggery burfi)(Thenkaai barfi recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு பண்டங்களை குழந்தைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு உடம்புக்கு மிக ஆரோக்கியம். வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இரத்தசோகையை சரிசெய்யும். #ga4 week15#<

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 1பெரிய தேங்காய் துருவியது
  2. 200 கிராம்பாகு வெல்லம்
  3. ஒரு ஸ்பூன்நெய்
  4. 5ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேங்காய் துருவலை எண்ணெய் இல்லாமல் நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு நான்ஸ்டிக் தவாவில் கால் கப் தண்ணீர் சேர்த்து 5 ஏலக்காய் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். ஒரு கம்பி பாகு பதம் வரை வெல்லத்தை நன்கு கொதிக்க வைக்கவும்.

  3. 3

    கம்பி பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    வெல்லப்பாகு தேங்காயுடன் சேர்த்து நன்கு வெந்து சுண்டி வரும்போது ஒரு தட்டில் ஒரு டீஸ்பூன் நெய் தடவி தேங்காய் பருப்பு கலவையை அதில் விடவும்.

  5. 5

    லேசாக ஆறியதும் கத்தியால் சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும் சுவையான தேங்காய் பர்பி ரெடி.

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes