குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோவக்காய் பொரியல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோவக்காய் பொரியல் செய்முறை முக்கிய புகைப்படம்

கோவக்காய் பொரியல்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#GA4 week 26

#GA4 week 26

மேலும் படிக்க

கோவக்காய் பொரியல்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#GA4 week 26

#GA4 week 26

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 250 கிராம்- கோவக்காய்
  • 1 -பெரிய வெங்காயம்
  • 3-காய்ந்த மிளகாய்
  • 1 தேக்கரண்டி- கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி -கடுகு உளுந்தம் பருப்பு
  • சிறிதளவு-கருவேப்பிலை
  • தேவையானஅளவு- உப்பு
  • தேவையானஅளவு -கடலை எண்ணெய்
  • 1 தேக்கரண்டி -மிளகாய்த்தூள்
  • 1 சிட்டிகை -மஞ்சள் தூள்
  • சிறிதளவு-தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கோவைக்காயை சுத்தமாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கோவக்காய் பொரியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய காயை சேர்த்து ஒரு கிளறு கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    கோவக்காய் பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோவக்காய் பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோவக்காய் பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கோவக்காய்நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான கோவக்காய் காய் பொரியல் தயார்.

    கோவக்காய் பொரியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோவக்காய் பொரியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithyavijay
Nithyavijay @cook_24440782
14 மார்ச் 2021 16:33 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ivy Gourd பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
  2. காலிஃப்ளவர் குருமா
  3. பட்டர் பீன்ஸ் குருமா
  4. வெள்ளக்குருமா
  5. சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
  1. காய்கறிகள் குருமா
  2. உருளைக்கிழங்கு காய்கறி குருமா
  3. சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
  4. சுண்டல் குருமா (sundal kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14706651
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close