குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொத்துமல்லி இலை ஊறுகாய்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொத்துமல்லி இலை ஊறுகாய் செய்முறை முக்கிய புகைப்படம்

கொத்துமல்லி இலை ஊறுகாய்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#flavourful.கொத்தமல்லி இலை இரும்புச் சத்து மிகுந்த சமையலுக்கு மணம் ஊட்டக் கூடிய ஒரு அற்புதமான இலை ஆகும் சில நேரங்களில் இவை அதிகமாக கிடைக்கும் அந்த நேரத்தில் நாம் இதை ஊறுகாயாக செய்து வைத்துக்கொண்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும் இந்த ஊறுகாய் நம் உடம்பிற்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது.ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பார்கள் ஆனால் இந்த ஊறுகாயை நாம் சேர்த்துக் கொள்வது மிக ருசியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பிற்கு நல்லதாகும் எனவே கொத்தமல்லி இலை அதிகமாக கிடைக்கும் பொழுது நாங்கள் இந்த ஊறுகாயை செய்து வைத்துக்கொண்டு அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
10 பரிமாறுவது
  • 1கப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
  • 1எலுமிச்சை அளவு புளி
  • 2டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1/4டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 1சுண்டைக்காய் அளவு பெருங்காயம்
  • 1டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் பொடி
  • 3டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் கடுகு வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை வருத்து எடுத்துக் கொள்ளவும். ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

    கொத்துமல்லி இலை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    மிக்ஸி ஜாரில் கொத்துமல்லி இலை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும் அத்துடன் புளியை நன்கு அலசி விட்டு சேர்த்து அதையும் அரைத்துக் கொள்ளவும்.பிறகு நாட்டு சர்க்கரை உப்பு ஆகியவை சேர்த்து அறைக்கவும்.

    கொத்துமல்லி இலை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள கடுகை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்த கொத்தமல்லி இலை விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தனி மிளகாய் தூள் கருத்தரித்து வெந்தயம் பெருங்காயம் கடுகு பொடியையும் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் போட்டு இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் எடுத்து மூடி வைத்துக்கொள்ள சுவையான கொத்தமல்லி இலை ஊறுகாய் ரெடி.

    கொத்துமல்லி இலை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொத்துமல்லி இலை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கொத்துமல்லி இலை ஊறுகாய் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
09 மார்ச் 2021 16:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொத்தமல்லி இலை ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் பொரியல்
  2. பேபி கார்ன் 65
  3. பாசிப்பயறு குருமா புதுமையானது
  4. பிரட் பான் கேக்
  5. கறிவேப்பிலை சாதம்
  1. Bambay chutney
  2. புதினா டீ
  3. # flavourful கொத்தமல்வி தொக்கு
  4. பச்சைகொத்தமல்லி வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14707476
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close