சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளை நன்கு கழுவி வேக வைத்து தண்ணீர் ஐ வடித்து கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளு தண்ணீர் உடன் சேர்த்து கொள்ளலாம்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை,பூண்டு,பெருங்காயம்சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள தண்ணீர், உப்பு சேர்த்து கொள்ளவும். பின் சீரகம், கொத்தமல்லி, மிளகு ஐ பொடித்து சேர்த்து கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான ரசம் தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14719918






கமெண்ட் (4)