முட்டை மசாலா
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி பின் அவித்த முட்டைகளை சேர்க்கவும் இரண்டு பக்கமும் நன்கு வெங்காயம் முட்டையில் படும்படி பிரட்டி எடுக்கவும், எடுத்த பிறகு கடைசியில் மிளகுத்தூளை தூவி இறக்கவும் தேவைப்பட்டால் கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம் சுவையும் சூப்பராக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14730594




கமெண்ட்