முட்டைகோஸ் மிளகு சூப்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். கார்ன்ஃபளார் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் முட்டைகோஸ், கொத்தமல்லி இலை, உப்பு,2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். விசில் சத்தம் அடங்கியதும், வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
- 3
மல்லி தூள், சீரக தூள், கொஞ்சம் மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின் கரைத்த கார்ன்ஃபளார் மாவையும் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
கொதித்த பின் கடைசியாக கொத்தமல்லி இலை, பெப்பர் தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14730983
















கமெண்ட்