ஆரஞ்சுபழ லாலிபாப்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

இரண்டே பொருள்களை வைத்து குழந்தைகளுக்காக செய்தது
#GA4
#WEEK26
#ORANGE

ஆரஞ்சுபழ லாலிபாப்

இரண்டே பொருள்களை வைத்து குழந்தைகளுக்காக செய்தது
#GA4
#WEEK26
#ORANGE

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1ஆரஞ்சுப்பழம்
  2. 1 கப் சீனி or நாட்டுச்சக்கரை
  3. tookpic stick

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ஆரஞ்சுப்பழத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    உறித்து வைத்த பழத்தை கொட்டையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு பழத்தை அரைத்து எடுத்துக் கொண்டு வடிக்கட்டியில் வடித்துக் கொள்ளவும்

  4. 4

    வடித்தை சாற்றை அடுப்பில் வைத்து சூடேறியதும் பின் அளவுக்கேற்ப சீனியைச் சேர்க்கவும்

  5. 5

    நன்றாக சூடேற்ற வேண்டும் பதம் கொட்டியாகுமாறு வந்தவுடன் இறக்கி விடவும் முக்கியக் குறிப்பு ஆறும்முன் ஊற்ற வேண்டும்

  6. 6

    அதற்கிடையில் நெய் ஒருச் சொட்டை விட்டு தேய்த்து வைத்துக் கொள்ளவும்

  7. 7

    பின் விருப்பமான வடிவங்களில் ஊற்றவும்

  8. 8

    எனக்கு விருப்பமான லாலிபாப் வடிவத்தில் நான் முயற்சித்தேன்

  9. 9

    பின் பரிமாறினேன் சுவையான ஆரஞ்சுப்பழ லாலிபாப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes