குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மொகல் தம் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மொகல் தம் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

மொகல் தம் பிரியாணி

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#np1

#np1

மேலும் படிக்க

மொகல் தம் பிரியாணி

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#np1

#np1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 nimidam
4 பரிமாறுவது
  • 1/2கிலோ மட்டன்
  • 1/2கிலோ பிரியாணி அரிசி
  • 1டேபிள் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • 1ஸ்பூன் ஹோல் கரம் மசாலாத்தூள்
  • 2பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தலா
  • 1/2ஸ்பூன் மிளகு
  • 10முந்திரி
  • 4ஸ்பூன் நெய்
  • 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1கைப்பிடி தலா கொத்தமல்லி இலை புதினா இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 nimidam
  1. 1

    சீரக சம்பா அரிசி அல்லது பாசுமதி அரிசியை கழுவி வடித்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்து வைக்கவும்.

    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மட்டனை சுத்தம் செய்து அத்துடன் தயிர் சீரகத்தூள் கறி மசாலா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சிறிது ஆகியவை சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் இலவங்கம் மிளகு முந்திரிப்பருப்பு ஆகியவை சேர்த்து பொரிந்ததும் பாதி முந்திரியை எடுத்து வைத்துக்கொண்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரைசேர்த்து வதக்கவும்.

    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து இவை அனைத்தும் நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும் பிறகு ஊறவைத்த மட்டனை அத்துடன் சேர்த்து கொத்தமல்லி புதினா இலை வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து குக்கரில் 4 விசில் விடவும்.

    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை அளந்து கொதிக்க வைத்து வறுத்த அரிசியை அத்துடன் சேர்த்து குறைந்த தீயில் அரைப் பதம் வேக வைக்கவும்.இப்பொழுது குக்கரில் உள்ள மட்டன் கிரேவி முந்திரி மீதமுள்ள நெய் ஆகியவற்றை இந்த சாதத்துடன் ஆங்காங்கே சேர்த்து கலந்து விடவும்

    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது ஒரு தோசை தவாவை நன்கு சூடேற்றி அதன் மேல் இந்த பிரியாணி கலவையை வைத்து மூடி போட்டு வெயிட் வைத்து தம் வைக்கவும். மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு அரைமணி நேரம் அப்படியே விட்டு விடவும் பிறகு திறந்தால் சுவையான மொகல் தம் பிரியாணி ரெடி.

    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மொகல் தம் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
14 மார்ச் 2021 18:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Dum பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
  2. காலிஃப்ளவர் குருமா
  3. பட்டர் பீன்ஸ் குருமா
  4. வெள்ளக்குருமா
  5. தலைப்பு : ரோஸ் குலாப் ஜமுன்
  1. ஆரஞ்சு தோல் சட்னி
  2. ஆரஞ்சு ஜீஸ்
  3. #Np1
  4. இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14733206
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close